Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 4, 2020, 10:04 AM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.4) டெல்லிக்கு சென்றுள்ளார். முன்னதாக, அவரை பாஜக மாநில தலைவர் முருகன் சந்தித்து விட்டு சென்றுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. Read More
Dec 4, 2019, 13:49 PM IST
அண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா. Read More
Oct 18, 2019, 10:11 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2019, 12:30 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Oct 12, 2018, 08:24 AM IST
சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Sep 14, 2018, 22:04 PM IST
பேரரிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 17, 2018, 20:35 PM IST
நிர்மலாவை எனக்கு தெரியாது; சிபிஐ விசாரணை அவசியமில்லை - ஆளுநர் பேட்டி Read More
Jan 15, 2018, 20:29 PM IST
Tamilnadu governor banwarilal purohit celeberated maattu pongal Read More