நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள படம் “பூமி”.
அந்த காலத்தில் ஊரில் சினிமா தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டு. புதிய படங்கள் ரிலீஸானால் முதல் நாளே டிக்கெட் வாங்கி படம் பார்க்காவர்கள் தயவு தேவைப்பட்டது.
கொரோனா வைரஸ் பீதி கொஞ்சம் விலகி மீண்டும் இயல்பு வாழ்க்கை மக்கள் மத்தியிலும் திரையுல்கினரிடமும் திரும்பி வந்துக்கொண்டிருக்கும் நிலையில் 2வது கொரோனா அலை என்ற விவகாரம் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
வெவ்வேறு மொழிகளில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது, இதனை சூர்யாவே தயாரிக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க உள்ளனர்.
கூகுள் வரைப்படத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.