bigg-boss-4-aari-shouted-loud-at-the-contestant

பிக்பாஸ் 4: இந்த விளையாட்டு விளையாடறதுக்கு வேற ஏதாவது செய்யலாம்.. கோபத்தில் சீறிய நடிகர்..

பிக்பாஸ்4 ஷோவில் போட்டியாளர்கள் எல்லோரும் அவிழ்த்து விட்ட காளைகள் போல் தங்கள் இஷ்டத்துக்கு முட்டல், மோதல்கள் நடத்துகின்றனர். நேற்று நடந்த நாடா இல்லை காடா நாடக போட்டியில் அரக்க குடும்பமும், சொர்க்க புரி அரச குடும்பமும் மோதிக்கொண்டதில் அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறிவிட்டது.

Oct 21, 2020, 12:01 PM IST

bigg-boss-day-16-review

லக்சரி பட்ஜெட் டாஸ்க் நாடா? காடா? - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 16

மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன.

Oct 21, 2020, 11:01 AM IST

bigg-boss-day-15-review

குரூப் பார்மேஷன், அனிதாவின் தாழ்வு மனப்பான்மை,கொளுத்திப் போட்ட பிக் பாஸ் - என்ன நடந்தது? நாள் 15

சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு.

Oct 20, 2020, 12:44 PM IST

bigg-boss-day-14-review

முகமூடி டாஸ்க் ,எவிக்சன் ப்ராசஸ்,வெளியேறியது யார்?-பிக் பாஸ் நாள் 14

இன்னிக்கும் அட்டகாசமான ஒரு காஸ்ட்யூம்ல தான் வந்தாரு. கைல ஒரு க்ளவுஸ் வேற. அதுவும் ஒரு விரலுக்கு மட்டும். கோட்டை கழட்டினா உள்ள வேற ஒரு அவுட்பிட். அதுக்காகவே கோட்டை கழட்டினாருனு தான் தோணுது.

Oct 19, 2020, 10:04 AM IST

bigg-boss-day-12-review

கேப்டன்சி டாஸ்க் , கண்கலங்கிய சுரேஷ், அடுத்த வார தலைவர் யார் ? பிக் பாஸ் நாள் 12

மரணம் மாஸு மரணம் பாடலோடு ஆரம்பிச்சது நாள். அனிதா மட்டும் தனியா சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறமா ஷிவானி மட்டும் வந்தாங்க. இன்னும் சிலர் பெட்ரூமுலேயே ஆடினாங்க.காலையிலேயே சம்மு தன் பையனை நினைச்சு கண் கலங்கினாங்க.

Oct 17, 2020, 10:52 AM IST


bigg-boss-day-11-review

வைல்ட் கார்டு என்ட்ரி,சிக்னேச்சர் போஸ் சுரேஷ் - பிக் பாஸில் என்ன நடந்தது ? நாள் 11

வாத்தி ரெய்டு பாடலோட நாள் தொடங்கினாலும். ஆடறதுக்கு தான் யாரும் இல்லை. அப்படியே மெதுவா சோம்பல் முறிச்சு எந்திரிச்சு வந்து ஆடறதுக்குள்ள பாதி பாட்டு முடிஞ்சு போய்ருது. எடிட்டருக்கு வேலை மிச்சம். ஏற்கனவே ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல ஆடறதால காலைல டீல்ல விட்டுட்டாங்க போல இருக்கு.

Oct 16, 2020, 11:23 AM IST

bigg-boss4-day-10-review

குரூப்பிசம்,அனிதாவின் டார்கெட் ,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 10.

நேற்றைய எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் நிகழ்வைப் பற்றித் தான் ஆங்காங்கே ஒன்று கூடிப் பேசினார்கள். தான் எப்படி இந்த ஸ்டேட்டர்ஜியை தேர்ந்தெடுத்து, சரியாக விளையாடினேன் என்று ஒவ்வொருவரிடமும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Oct 15, 2020, 10:54 AM IST

bigg-boss-day-9-review

அன்பான ஆதரவு,கெத்து ரம்யா , சரண்டர் ஆன சுரேஷ்.. பிக்பாஸ் 9வது நாள் ரகளை..

எதிர்வீட்டுப் பாட்டுக்கு கண்விழிச்சாங்க இன்மேட்ஸ்..அவங்க சாப்பிட்ட தட்டை அவங்கவங்க கழுவணும்னு இன்னிக்கு அட்வைஸ் செக்ஷன் ஆரம்பிச்சாரு சுரேஷ்.. அஜித்தைக் கூப்பிட்டு இதை அங்க வைன்னு ஆர்டர் பண்ணப் புள்ள பூச்சிக்குக் கொடுக்கு முளைச்ச மாதிரி கோவமே வராத ஆஜித்க்கு கடுப்பாச்சு..ஆர்டர் பண்ணற வேலை வெச்சுக்காதீங்க.

Oct 14, 2020, 12:50 PM IST

bigg-boss-day-8-review

கோபம், செண்டிமெண்ட் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 8

லக்சரி பட்ஜெட் போட எல்லாரும் ரெடியானாங்க. சுரேஷ் சொன்ன மாதிரி இளமை டீம்ல அனிதா, சனம் எல்லாம் எழுத ரெடியாக, மொத்த லக்சரி பட்ஜெட்டும் கேஸ் அடுப்புல மீதி ரெண்டு அடுப்புக்கும், ஆண்கள் பெட்ரூமையும் திறந்து விடறதுக்கு சரியா போச்சுனு சொல்லிட்டாரு பிபி.

Oct 13, 2020, 13:12 PM IST

bigg-boss-day-7-review

எதிரிக்கு எதிரி நண்பன் ...இவர் தான் இந்த வார கேப்டன் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 7

முந்தின நாளின் தொடர்ச்சியாக சனம் vs பாலாஜி பஞ்சாயத்து சமல் சார் போனதுக்கு அப்புறம் தொடர்ந்து நடந்துட்டே இருந்தது. பாலாஜி செஞ்சது தப்புனு சனம் சொல்ல, தப்பாவே இருந்தாலும் அது என்னோட ஒப்பீனியன்னு பாலாஜி பிடிவாதம் பிடிச்சாரு. கூடவே இதை ஏன் கமல் சார் கிட்ட சொல்லனும்னு பாலாஜிக்குக் கோபம்.

Oct 12, 2020, 10:07 AM IST