Oct 21, 2020, 17:38 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது. ஏற்கனவே தோல்விகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளார்.சிலருக்கு 13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கூறுவார்கள். Read More
Oct 18, 2020, 17:17 PM IST
விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்து இருப்பதால், சென்னை அணியின் கோப்பை கனவு மெதுவாக மங்கத் தொடங்கியுள்ளது. Read More
Apr 1, 2019, 00:25 AM IST
ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
May 31, 2018, 09:12 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போற்றும் விதமாக பிராவோ டிஜேவாக மாறி பாடிய பாடல் Read More
Apr 8, 2018, 08:54 AM IST
பரபரப்பான ஆட்டத்தில் பிராவோ அதிரடியால் சி.எஸ்.கே. த்ரில் வெற்றி Read More