Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:31 PM IST
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2020, 12:04 PM IST
நாடாளுமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More