இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More


கொரோனா பாதிப்பு.. குணமாகும் விகிதம் தமிழகத்தில் அதிகம்..

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர் விகிதத்தில் டெல்லி, தமிழ்நாடு முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், 25 லட்சத்து 23,772 பேர் வரை நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள். Read More


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் தாண்டியது.. பலி 41,585 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More


இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா.. 764 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More