Jun 12, 2019, 13:53 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More
Apr 16, 2019, 21:57 PM IST
சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. Read More
Mar 16, 2019, 09:31 AM IST
'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More
Apr 25, 2018, 15:22 PM IST
கால்சியம் மருந்துகள் கிடைத்தாலும் இயற்கையான உணவுகளில் கிடைக்கும் கால்சியம் சத்து உடலுக்கு மிகவும் நல்லது. Read More