Feb 16, 2021, 11:30 AM IST
தமிழில் வெளியான ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Feb 13, 2021, 13:23 PM IST
சினிமா நடிகர் நடிகைகளில் சிலர் கார் பிரியர்களாக இருக்கின்றனர். அவ்வப்போது தங்களது கார்களை புதிதாக மாற்றுவது, விலை உயர்ந்த கார்கள் வாங்குவது என்று தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை நஸ்ரியா இந்த விஷயத்தில் ஆர்வமுள்ளவர். Read More
Jan 27, 2021, 17:02 PM IST
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். Read More
Jan 23, 2021, 09:40 AM IST
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பின்னால் திருமணம் ஆன ஜோடிகள் குழந்தைக்குப் பெற்றோர் ஆகிவிட்டனர். ஆனால் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தை தள்ளி வைத்திருக்கிறார் அதற்கு காரணம் அவர் இன்னமும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். Read More
Jan 18, 2021, 10:33 AM IST
நடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே நேரம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். Read More
Jan 4, 2021, 11:33 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். Read More
Jan 2, 2021, 10:23 AM IST
2020ல் பட்ட கொரோனா பாதிப்பை மறக்கப் பல நடிகர், நடிகைகள் ஜோடி ஜோடியாக வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். நடிகர்கள் ரன்பீர்கபூர்-அலியா பட், தீபிகா படுகோனே-ரன்வீர் சிங், நிஹாரிகா-சைதன்யா போன்றவர்கள் மாலத்தீவுக்குச் சென்று புத்தாண்டு கொண்டாடினர். Read More
Dec 24, 2020, 10:26 AM IST
நடிகர், நடிகைகள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற் பயிற்சி, யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். லாக்டவுனில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ராஷ்மிகா உள்ளிட்ட பல நடிகைகள் உடற்பயிற்சி, யோகா செய்யும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர். Read More
Dec 21, 2020, 10:33 AM IST
தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர் நிஹாரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகள். சில தெலுங்கு படத்திலும் நடித்தார். நிஹாரிவுக்கு சைதன்யா ஜொன்னலகடாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஓட்டலில் திருமண ஏற்பாடு செய்தனர். Read More
Dec 20, 2020, 12:54 PM IST
தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்கள் நடித்தார். Read More