Jan 13, 2021, 19:18 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More
Dec 16, 2020, 17:27 PM IST
தேங்காயில் செய்யப்படும் சிக்கன் கறி ஒரு கேரளா மக்கள் செய்யும் ரெசிபி ஆகும். இதை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.. Read More
Nov 19, 2020, 19:29 PM IST
Oct 14, 2020, 21:01 PM IST
சென்னையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்த திமுக பிரமுகர் ஒருவர் சிக்கனில் எலும்பு இல்லை என்று சப்ளையரை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 4, 2020, 18:04 PM IST
தேங்காயில் செய்யப்படும் சிக்கன் கறி ஒரு செளத் இந்தியன் ஸ்டைல் ரெசிபி ஆகும்.இதை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.. Read More
Sep 1, 2020, 18:10 PM IST
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள சவுக்கா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்குக் கோழிகளை வளர்ப்பது என்றால் அலாதிப் பிரியம். வீட்டில் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். Read More
Sep 1, 2020, 16:48 PM IST
அசைவ உணவில் அதிக நபர் விரும்புவது சிக்கன் மட்டுமே.சிக்கனில் எந்த வகை சமைத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Aug 27, 2020, 18:22 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Aug 26, 2020, 16:33 PM IST
உணவு என்பது நம் பசியை மட்டும் போக்குவது அல்ல நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக இருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இவ்வுலகில் அசைவ சாப்பாடை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அதிலும் அசைவத்தில் சிக்கன் விரும்பிகள் தான் அதிகம். Read More