கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் காவேரி மருத்துவமனை வந்தார்

உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். Read More