கோரிக்கை வேண்டாம் : தியேட்டர்களை திறக்கவிடுங்கள் அமைச்சர் வேண்டுகோள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார். Read More


தமிழகத்தில் தயாராகி வரும் திரையரங்குகள்

வர்த்தக நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் திருமண வைபவங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் அரசு சில தளர்வுகள் உடன் அனுமதி அளித்து வந்த நிலையில் திரையரங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வை அளிக்கவில்லை. Read More


தியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன?

2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. Read More


ஒடிடியில் ரிலீஸ் ஆன படம் தியேட்டரில் வெளியாகாது.. தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி..

சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். Read More


7 மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் திறப்பு...!

கொரோனா பரவலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சினிமா திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. சண்டிகரில் ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க ஒரே ஒரு நபர் மட்டும் தான் வந்திருந்தார். அவருக்காக சினிமா திரையிடப்பட்டது. Read More


தமிழகத்தில் தியேட்டர் திறப்பு பற்றி அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பு..

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. Read More


சினிமா தியேட்டர்களை சுத்தம் படுத்தும் பணி தொடங்கியது.. தளபதி படம் வெளியாகுமா?

சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவி இந்தியாவில் இன்னும் பரவிய வண்ணமிருக்கும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன Read More