என்னது தேங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ?

பொதுவாக தேங்காயில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், தேங்காய் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது. Read More