coronavirus-survives-on-human-skin-for-nine-hours-study

கொரோனா வைரஸ் நமது தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்குமாம்..

கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Oct 18, 2020, 13:02 PM IST

new-corona-cases-increasing-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.. 5 மாவட்டங்களில் அதிகரிப்பு..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.9) 5185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Oct 10, 2020, 10:09 AM IST

corona-deaths-crossed-10-thousands-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை தாண்டியது.. சிகிச்சையில் 44 ஆயிரம் பேர்..

சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.

Oct 9, 2020, 09:21 AM IST

china-will-pay-big-price-for-pandemic-says-trump

கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு பதிலடி.. டிரம்ப் மீண்டும் காட்டம்..

அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது.

Oct 8, 2020, 10:26 AM IST

corona-cases-in-5-districts-increasing-in-tamilnadu

சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிப்பு..

சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.8) 5447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Oct 8, 2020, 10:12 AM IST


punjab-health-minister-balbir-singh-sidhu-has-been-diagnosed-with-coronavirus

ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு கொரோனா தொற்று உறுதி.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

Oct 7, 2020, 19:33 PM IST

corona-deaths-in-tamilnadu-crossed-7-thousands

தமிழகத்தில் கொரோனா பலி 7050 ஆக அதிகரிப்பு.. நோய் பரவல் குறையவில்லை..

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Aug 29, 2020, 10:20 AM IST

corona-cases-in-tamilnadu-still-rising

தமிழகத்தில் கொரோனா பலி 6614 ஆக அதிகரிப்பு.. நோய் பரவல் கட்டுப்படவில்லை..

தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது

Aug 25, 2020, 09:52 AM IST

singer-sp-balasubramaiyam-tested-covit-19-positive

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா.. வீடியோவில் உறுதி செய்தார்..

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

Aug 5, 2020, 13:38 PM IST

corona-death-increased-to-4349-in-tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 108 பேர் பலி..

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்திருக்கிறது.சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் ஆயிரத்துக்குக் குறையாதவர்களுக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

Aug 5, 2020, 10:39 AM IST