அருண் விஜய், ராசி கண்ணா 1000 பேருக்கு கொரோனா டெஸ்ட்..

2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. Read More


ஒரே நாளில் 9 லட்சம் கொரோனா பரிசோதனை.. மத்திய அரசு தகவல்.

நாடு முழுவதும் நேற்று(ஆக.17) ஒரே நாளில் சுமார் 9 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. Read More


மனைவி, குழந்தைகள் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நிலையில் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..

பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வீட்டிலிருந்த போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. Read More


விஜயகாந்த் -கருணாஸ் நடிகைக்கு கொரோனா.. குடும்பத்தில் 10பேருக்கு பரவிய தொற்று..

விஜயகாந்த் நடித்த ராஜாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் நவனீத் கவுர். இவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். Read More


பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று..

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். Read More


ராஜமவுலியை தொடர்ந்து மற்றொரு இயக்குனருக்கு கொரோனா உறுதி,

கொரோனா தொற்று குறைந்து விட்டதாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும் அது குறைந்தது போல் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. வீட்டுக்குள்ளேயே இருங்கள், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. Read More


இந்தியாவை விட அமெரிக்காவில் 6 மடங்கு பரிசோதனை..

இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. Read More