singer-sp-balasubramaiyam-tested-covit-19-positive

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா.. வீடியோவில் உறுதி செய்தார்..

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

Aug 5, 2020, 13:38 PM IST

corona-death-increased-to-4349-in-tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 108 பேர் பலி..

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்திருக்கிறது.சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் ஆயிரத்துக்குக் குறையாதவர்களுக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

Aug 5, 2020, 10:39 AM IST

how-did-the-corona-virus-infection-get-to-yediyurappa

நான்கு நிகழ்ச்சிகள், ஆளுநர் சந்திப்பு - எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது?!

இதற்கிடையே, முதல்வரின் உடல்நலன் குறித்த கவலையில் இருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Aug 4, 2020, 10:30 AM IST

2-lakh-people-recovered-from-corona-in-tamilnadu

கொரோனாவில் இருந்து மீண்டது 2 லட்சம் பேர்.. பலியானது 4241 பேர்..

தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

Aug 4, 2020, 10:02 AM IST

ranipettai-government-hospital-nurse-archana-died-for-corona

2 மணி நேரமாக கிடந்த நர்ஸின் சடலம்.. போராடிய உறவினர்கள்.. கல்லறை முன்பு நேர்ந்த துயரம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது.

Aug 3, 2020, 19:31 PM IST


karnataka-cm-yediyurappa-admitted-in-hospital-for-covid-19

கர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

Aug 3, 2020, 10:19 AM IST

corona-spread-continues-in-tamilnadu

தமிழகத்தில் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா.. பலி 4 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது.

Aug 3, 2020, 09:46 AM IST

corona-cases-in-chennai-crossed-one-lakh

சென்னையில் நீடிக்கும் கொரோனா பரவல்... 1 லட்சம் பேருக்கு பாதிப்பு..

சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 877 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Aug 2, 2020, 09:53 AM IST

us-tested-60-million-india-at-11-million-says-trump

இந்தியாவை விட அமெரிக்காவில் 6 மடங்கு பரிசோதனை..

இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Aug 1, 2020, 13:26 PM IST

single-day-spike-of-57-117-corona-positive-cases-764-deaths-in-india

இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா.. 764 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது.

Aug 1, 2020, 13:19 PM IST