`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி!

முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. Read More


நாடு முழுவதும் உச்சத்தில் கொரோனா – 2வது டோஸை செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி!

கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். Read More


இது தான் ஒரே வழி – ஐ.பி.எல். போட்டிகள் நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டம்!

ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது 14வது ஐபிஎல் திருவிழா. மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read More


மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார். Read More


இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More


கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Read More


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 4354 பேர்..

தமிழகத்தில் தற்போது 4354 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று(பிப்.8) ஒரே நாளில் புதிதாக 464 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More


24 நாட்களில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி... 3வது இடத்தில் இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More


24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More


சென்னை, கோவை மண்டலங்களில் கொரேனா பரவல் நீடிக்கிறது..

சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. Read More