Dec 21, 2020, 10:41 AM IST
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். Read More
Nov 26, 2019, 11:55 AM IST
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. Read More
Nov 7, 2019, 18:00 PM IST
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. Read More
Nov 4, 2019, 10:05 AM IST
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கில் நடித்த அர்ஜூன்ரெட்டி, தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் உருவாகியிருக்கிறது. Read More
Oct 21, 2019, 10:24 AM IST
விஜய்தேவரகொண்டா தெலுங்கில்நடித்து வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ஆதித்யா வர்மா. Read More
Mar 21, 2019, 21:56 PM IST
இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Feb 19, 2019, 19:09 PM IST
வர்மா படத்தின் புதிய இயக்குநர் மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Sep 24, 2018, 20:41 PM IST
பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதிக்காக தனது முதல் படத்தின் சம்பளம் முழுவதையும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து துருவ் விக்ரம் இன்று அளித்துள்ளார். Read More