கொரோனாவால் சூரத்தில் வைர ஏற்றுமதி வீழ்ச்சி.. 300 கோடி டாலர் சரிவு..

குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். Read More


இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More


80 கோடி ரூபாய்க்கு வைரம்… மகளுக்காக 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்த பாசக்கார தந்தை

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, ஜப்பானைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர், 10.6 மில்லியன் யூரோவுக்கு(இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்க்கும் மேல்)- 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்துள்ளார். Read More


பணமதிப்பிழப்பு.. ஜெ.வாங்கி குவித்த ‘வைர மலைகள்’.... கள்ளத்தனமாக களமிறக்கம்... குலைநடுங்கிய வைரச்சந்தை!!

கடந்த வாரம் சூரத்தில் வைரங்களில் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. மறைந்த தமிழக அரசியல் புள்ளி ஒருவர் வாங்கி குவித்திருந்த 2 லட்சம் கேரட் வைரங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More


பிளாஸ்டிக் சர்ஜரி.. முகத்தில் முரட்டு மீசை.. லண்டனில் சொகுசாக வாழ்ந்து வரும் நிரவ் மோடி

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More


அடேங்கப்பா! இந்த ஷூவின் விலை ரூ.123 கோடியா?

உலகின் மிக விலை உயர்ந்த காலணியை துபாயின் ஜாடா துபாய் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காலணியின் விலை 17 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் 123 கோடி ரூபாய். Read More