ஒரே படம் இரண்டு முறை படமானது: பாலா இயக்கிய படம் ஒடிடியில் ரிலீஸ்?

தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் கன்னடம். இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சியான் விக்ரம் தனது துருவ் விக்ரமை தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார். அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். Read More


கே.பாலசந்தர் மருமகள் நடிகை ஆனார்.. காரைக்குடி கட்டில் படத்தில் நடிக்கிறார்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர், நடிகைகளை அறிமுகப் படுத்தி அவர்களுக்கு காட்பாதராக இருப்பவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். Read More


இயக்குநர் பாலாவினால் பணநெருக்கடியில் சிக்கி தவிக்கும் சசிகுமார்

பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்துக்கான கடனில் இருந்து இன்னும் சசிகுமார் வெளிவரவில்லை. Read More


நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு பிடிவாரண்ட்

அவன் இவன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. Read More