madras-hc-notice-to-makers-of-jayalalithaa-biopics

கங்கனா நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு.. இயக்குனர் விஜய்க்கு கோர்ட் நோட்டீஸ்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தமிழில் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க குயின் என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் சீரிஸ் இயக்கி வருகிறார்.

Feb 14, 2020, 20:10 PM IST

film-director-mysskin-to-paste-posters-at-his-own-expense-for-baaram

தெரு தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்.. தேசிய விருது படத்துக்காக திடீர் முடிவு

90 நிமிடம் ஓடக்கூடிய  பாரம் படம் பற்றிய விவரம் தற்போது திரையுலகினருக்கு தெரியவந்திருப்பதுடன் இப்படத்தை வெளியிடுவதற்கு தனது பெயரை தந்து உதவியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

Feb 13, 2020, 20:09 PM IST

director-suseenthiran-met-with-an-accident

வெண்ணிலா கபடி குழு இயக்குனர் மீது வாகனம் மோதல்.. மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை..

விஷ்ணு விஷால் அறிமுகமான, வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கியவர் சுசீந்திரன், தொடர்ந்து நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப். சேம்பியன் போன்ற படங்களை இயக்கியுள் ளார். தனது அடுத்த படத்திற்கான பணியில் சுசீந்திரன் ஈடுபட்டுள்ளார்.

Jan 25, 2020, 17:01 PM IST

ajith-and-g-mohan-photo-controversy-the-draupadi-director

ஆணவ படுகொலை பட இயக்குனருக்கு அஜீத் வாழ்த்தா? பதறியடித்து மறுப்பு தெரிவித்த டைரக்டர்..

ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது திரௌபதி. மோகன் இயக்கி உள்ளார்.

Jan 14, 2020, 23:26 PM IST

director-suseenthiran-quits-social-media

குஷ்புவை அடுத்து டிவிட்டரிலிருந்து விலகும் பிரபல இயக்குனர்...காரணம் என்ன தெரியுமா?

சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருந்த குஷ்பு தனது இணைய தள டிவிட்டர் பக்கத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் விலகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல வெண்ணிலா கபடி குழு பட இயக்குனர் சுசீந்திரன்.

Dec 9, 2019, 17:37 PM IST

director-ameer-plays-hero-in-upcoming-tamil-film-narkali

ரஜினி கதையில் நடிக்கிறார் டைரக்டர் அமீர்.. அரசியல் கதை நாற்காலி..

இயக்குனர் அமீர் புதிய படமொன்றில் ஹீரோ வாக நடிக்கிறார்.

Dec 6, 2019, 18:25 PM IST

suriya-to-join-hands-with-gautham-menon-again

கவுதமை கண்டுகொள்ளாத சூர்யா? கதை சொல்லியும் மவுனம்..

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. சமீபத்தில் அப்பிரச்னை தீர்ந்து ஒருவழி யாக தியேட்டருக்கு வந்தது.

Dec 5, 2019, 17:21 PM IST

director-ranjith-parijatham-put-full-stop-to-title-sambhavam

விஜய்யின் தளபதி 64 படத்துக்கு சம்பவம் டைட்டிலா? ஸ்ரீகாந்த் பட இயக்குனர் அதிர்ச்சி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

Dec 4, 2019, 19:23 PM IST

balachander-daughter-in-law-enters-acting-field

கே.பாலசந்தர் மருமகள் நடிகை ஆனார்.. காரைக்குடி கட்டில் படத்தில் நடிக்கிறார்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர், நடிகைகளை அறிமுகப் படுத்தி அவர்களுக்கு காட்பாதராக இருப்பவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.

Dec 3, 2019, 18:23 PM IST

tn-state-commission-for-women-summons-director-k-bagyaraj

பொள்ளாச்சி விவகார பேச்சு:பாக்யராஜ் விளக்கம்..  நான் பெண்களை மதிப்பவன்  அல்ல.. 

சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்ய ராஜ், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது.

Nov 30, 2019, 18:11 PM IST