admk-govt-issued-2855-crore-tenters-for-last-miniute-collection-allged-m-k-stalin

கடைசி நேர வசூல்வேட்டை.. கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர்.. ஸ்டாலின் திடுக்கிடும் தகவல்..

அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Jan 21, 2021, 14:37 PM IST

shortness-of-breath-for-sasikala-treatment-in-prison

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்: சிறையில் சிகிச்சை

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார் இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Jan 20, 2021, 16:39 PM IST

i-will-make-dmk-win-in-all-30-constituencies-in-pondicherry-no-suicide-dmk-mp-jagathratsakan-speech

புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.!

30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறவைத்தால்தான் புதுச்சேரிக்கு வருவேன் இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறினார்.

Jan 18, 2021, 20:48 PM IST

contempt-case-against-dukluk-editor-gurumurthy

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதித்துறையை இழிவுபடுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Jan 18, 2021, 13:32 PM IST

edappadi-palanisamy-meeting-modi-and-amithsha-today-in-delhi

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம்? அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Jan 18, 2021, 13:05 PM IST

dmk-district-secrataries-meet-on-jan21

ஜன.21ம் தேதி திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Jan 18, 2021, 12:34 PM IST

once-again-eps-is-the-chieft-minister-parrot-astrologer-confirmed

மீண்டும் எடப்பாடி தான் முதல்வராம் : கிளி ஜோதிடர் ஆருடம்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பாரா? எனக் கரூரில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.கரூர் அடுத்த ஏமூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.

Jan 15, 2021, 19:44 PM IST

sasikala-release-may-leads-to-break-admk

சசிகலா விடுதலையால் அதிமுகவில் சலசலப்பு.. மீண்டும் கட்சியில் பிளவு?

வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவாது சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார்.

Jan 15, 2021, 14:41 PM IST

auditor-gurumurthy-critised-sasikala-in-bad-words

சாக்கடை ஜலம் சசிகலா.. துக்ளக் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சைப் பேச்சு..

சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது.

Jan 15, 2021, 10:18 AM IST

what-happened-in-thilapuram

தைலாபுரத்தில் நடந்தது என்ன?

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் இன்று சந்தித்து பேசினர்.

Jan 11, 2021, 19:46 PM IST