வாய் புண் குணமாக்கும் எளிய வழிகள்..

அடிக்கடி வாயில் புண் வந்தால் வயிற்றில் ஏதோ பிரச்னையின் அறிகுறியாக கூட இருக்கலாம். வாய் புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவற்றை, எப்படி எளிய வழியில் குறைக்கலாம் என்று பார்ப்போம். Read More