Feb 25, 2021, 15:16 PM IST
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 15, 2020, 14:37 PM IST
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில நட்சத்திர தொகுதிகளுக்கு வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. Read More
May 13, 2018, 07:54 AM IST
ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read More