Jan 17, 2021, 19:26 PM IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கார் விற்பனையில் ஹூண்டாய் மற்றும் மாருதி நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. Read More
Jul 24, 2019, 14:22 PM IST
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Apr 10, 2019, 09:06 AM IST
மஹிந்திரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆட்டோமொபைலி பினின்ஃபரினா தயாரித்துள்ள பினின்ஃபரினா படிஸ்டா கார் ஃபார்முலா ஒன் பந்தய கார்களை விட அதிவேகமாக செல்லக் கூடிய மின்சாரக் காராக உருவாகியுள்ளது.nbsp Read More
Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More
Jun 14, 2018, 22:17 PM IST
புது வகை சிறிய மாடல் கார்களுக்கான அனுமதியை இந்திய அரசாங்கம் இந்தியாவுக்காக அளித்துள்ளது. Read More
Jun 11, 2018, 20:00 PM IST
ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜெர்மன் கார் தயாரிப்பாளரான போர்ஷ். 2019 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கிடைக்கப் போகும் போர்ஷ் எலக்ட்ரிக் காரின் பெயர், டெய்கன் ( Taycan ). இதன் அர்த்தம், துடிப்பான இளம் குதிரை என்பதாகும். Read More
Jun 2, 2018, 11:40 AM IST
வழக்கமாக கார்களின் பக்கவாட்டுச் சாலையைப் பார்பதற்காக அமைக்கப்படும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்குப் பதிலாக இனி கேமிராக்கள் பொருத்தப்பட்டு புதிய ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளது ஆடி நிறுவனம். Read More