சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு திமுகவில் புதிய அணி.. கார்த்திகேய சேனாபதிக்கு பதவி..

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More


சின்னத்தம்பியை கும்கி ஆக்குகிறார்கள்! கலங்கும் வன ஆர்வலர்கள்

கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள். Read More


மாநில அரசின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து! வைகோ அறிக்கை

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாய்ப்புள்ள தொழிற் திட்டங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது என வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். Read More


கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராகிறதா மோடி அரசு? வேல்முருகன் பாய்ச்சல்

பேரழிவுத் திட்டங்கள் உள்பட தொழிற்திட்டங்கள் எதற்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்பது மக்களை அழிக்கத் தயாராவதன்றி வேறென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். Read More




சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More