எப்பொழுது எக்சர்ஸைஸ் செய்தால் நன்றாக உறங்கமுடியும்? தெரிந்துகொள்ளுங்கள்

உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More


வீட்டிலிருந்து பணி (WFH): உடல் நலத்தை காப்பது எப்படி?

நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More


காலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்?

உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர Read More


இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?

குறுக்குச் சிறுத்தவளே என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். கொடியிடையாள் என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்? Read More


வாக்கிங் 'சரியா' போறீங்களா? 

'டாக்டர் வாக்கிங் போக சொல்லியிருக்காரு?' ஒன்று நம்மிடம் யாராவது இப்படி கூறுகிறார்கள். இல்லையென்றால் நாம் யாரிடமாவது இப்படி கூறுகிறோம். 'நாங்கெல்லாம் தினமும் ஆறு மைல் நடந்துதான் படிச்சோம்..' இப்படி சொல்லும் தாத்தாக்கள் இல்லாத தலைமுறை இது! Read More


இதயத்தைக் காக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம்!

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடல் மட்டும் கட்டுமஸ்தாக மாறாது. மாறாக, இதயப் பிரச்னைகளுக்கும் அது முடிவுகட்டும். Read More


கோடைகாலத்தில் ஜிம்மிற்கு போய் உடற்பயிற்சி செய்வது நல்லதா?

கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அது உண்மையே. இருப்பினும் கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். Read More


நல்ல தூக்கம் வேண்டுமா..? ஒரு சின்ன மூச்சுப்பயிற்சி போதும்!

வேலை, டென்ஷன், மன அழுத்தம் என இரவு முழுவதையும் புரண்டு படுத்தேத் தீர்த்திருப்போம். ஆனால் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ உணவு எந்தளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் அவசியம். Read More


கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணுங்க பாஸ்!

தினமும் எழுந்ததும் பரபரப்பாக் கிளம்பி வேலைக்கு போறது, முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து டிவி முன்னாடி உட்காறது என இன்னும் எத்தன வருஷத்துக்கு செய்யப்போறோம். கொஞ்சம் ரூட் மாத்தி போனதான் மூளைக்கும் ஏதாவது வேலை இருக்கும். அப்படி மூளைக்கு வேலை தந்தால் தானே நம்ம லைஃப் ஆரவாரமாப் போகும். Read More