செங்கோட்டை மீது தாக்குதல்.. 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. பாஸ்போர்ட் பறிமுதல்..

செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More


விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவா? நிதின் கட்கரி பேட்டி..

விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More


விவசாயிகள் போராட்டம் 17வது நாளாக நீடிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று 17வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்வு ஏற்படும் வரை வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.12) 17வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


பாஜக அலுவலகங்களில் டிச.14ல் முற்றுகை.. விவசாயிகள் போராட்டம் தீவிரம்..

மத்திய அரசின் சமரசத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். Read More


விவசாயிகளுடன் அமித்ஷா சந்திப்பு.. ஜனாதிபதியுடன் நாளை எதிர்க்கட்சி குழு சந்திப்பு..

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More


11வது நாள் போராட்டம்.. விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் ஆதரவு.. விருதை திருப்பித் தர முடிவு..

டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். Read More