Nov 27, 2020, 17:07 PM IST
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கடந்தாண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 21, 2020, 13:15 PM IST
மத்திய தொழிலாளர் நலத்துறையின் வரைவு அறிக்கையில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் தற்போது பாஜக அரசால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. Read More
Nov 3, 2020, 21:00 PM IST
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. Read More
Oct 29, 2020, 12:16 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More
Oct 4, 2020, 14:42 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த 10 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. Read More