'டூகுட்' - ஃப்ளிப்கார்ட்டின் புது மொபைல் சைட்

'2GUD' என்ற இணையதளத்தை தனக்கென்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொபைல் போன்களில் மட்டும் இத்தளம் செயல்படும். விரைவில் இது கணினியில் இயங்கத்தக்கதாகவும், செயலியாகவும் பயன்பாட்டுக்கு வரும். Read More