Nov 20, 2020, 12:00 PM IST
மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்துப் பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். Read More
Nov 16, 2020, 11:31 AM IST
சூர்யா நடிக்க சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படம் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினரும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். Read More
Oct 11, 2020, 14:12 PM IST
சில ஹீரோக்களுக்கென்று தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டைலை பண்ணுங்க என்றுதான் ஹீரோவிடம் இயக்குனர்கள் கேட்பார்கள். Read More