Feb 6, 2021, 09:49 AM IST
ஒரே மாதிரி இரண்டு பேர் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சத்தியம் தான். வட நாட்டில் ஒரு கிராமமே இரட்டையர்களாக இருக்கும் தகவல்கள் நெட்டில் உலா வருகின்றன. ஒரு காதலிபோல் இரண்டு பேர் இருந்தால் அதில் அசல் எது. போலி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது. Read More
Jan 20, 2021, 10:28 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகர், நடிகைகள் தங்களின் காதல் வாழ்கையை அந்தரங்க விஷயமாக பாதுகாக்கிறார்கள். விஷயம் வெளிப்பட்டு கிசுகிசுவாக கசிந்தாலும் அதை மறுக்கின்றனர் அல்லது மவுனம் காக்கின்றனர்.நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடங்களில் திரைப் படங்களில் பிஸியாக நடித்து வந்தார். Read More
Dec 23, 2020, 10:00 AM IST
பிரபல நடிகைகள் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி பிஸியாக இருக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. 30 வயது கடந்து விட்டால் அவர்களது பட வாய்ப்புகள் குறைகிறது. திருமணம், குழந்தை என்று வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் தங்களது வருமானத்தை இழக்காத வகையில் கவனத்தை பிஸ்னஸ் தொடங்குவதில் திருப்புகின்றனர். Read More
Nov 18, 2020, 16:17 PM IST
நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃப்ரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த மாதம் திருமணம் செய்தார். ஆனால் எந்த நேரத்திலும் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தேனிலவு திட்டத்தை தள்ளி வைத்திருந்தார். கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் காஜல் நடிக்கிறார். Read More