Nov 12, 2020, 15:19 PM IST
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாகப் பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Oct 8, 2020, 12:49 PM IST
கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார். Read More
Apr 5, 2019, 12:01 PM IST
நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க எவர்சில்வர் பாத்திரம், குடம் என விதவிதமான பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக நடுரோட்டில் வாகஙை்களில் வைத்து நடந்த விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையின் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை என எதிர்த்தரப்பினர் ஆவேசப்படுகின்றனர். Read More
Aug 27, 2018, 09:46 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Feb 8, 2018, 18:32 PM IST
older couple receiving gifts from an unknown well wisher annoys them Read More