Jan 11, 2026, 13:06 PM IST
பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் சிவகளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இன்று வழங்கினார் Kanimozhi MP distributed free bicycles to the students of Sivakalai Government Higher Secondary School today. Read More
Dec 2, 2025, 18:36 PM IST
காவல்துறையின் தடையை மீறி பாஜகவினர் வணிக வளாகத்திற்குச் செல்ல முயன்றதால், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. Read More
Nov 20, 2025, 14:50 PM IST
ஆனால், நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதியுடன் செயல்பட்டு குழந்தையை காப்பாற்றி விட்டனர்.இதையடுத்து, குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. Read More
Nov 6, 2025, 13:19 PM IST
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை முழுவதுமாக கைவிட வேண்டும். Read More
Nov 5, 2025, 12:33 PM IST
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நுண்ணோக்கிகள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் தசைநார்களை நுட்பமாக இணைத்தனர். Read More
Nov 1, 2025, 14:48 PM IST
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் . ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. Read More
Oct 25, 2025, 12:30 PM IST
மிக முக்கியமான அங்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். Read More
Oct 16, 2025, 10:17 AM IST
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை, மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Read More
Oct 12, 2025, 11:37 AM IST
அவர்கள் நடத்திய சோதனையில், அந்தப் பெண்களிடமிருந்து பயணிகளிடம் திருடப்பட்ட நான்கு பர்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 11, 2025, 07:27 AM IST
இந்நிலையில் கடந்த 7ம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். Read More