Nov 17, 2020, 12:44 PM IST
திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. Read More
Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More
Nov 6, 2019, 17:37 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார். Read More
Aug 29, 2019, 11:48 AM IST
தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Jan 4, 2018, 18:24 PM IST
gunduri school students suffers due to lack of buses Read More