8 வழிச்சாலை பணியின் போது ஹெலிகேம் மாயம்: ரூ.50,000 சன்மானம் அறிவிப்பு

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் மதிப்பீடு பணிகளை படம் எடுக்க சென்ற ஹெலிகேம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More