தலைவர் கலைஞர் வாழ்கவே! - தொடர்ந்து முழங்கும் தொண்டர்கள்

அரசியல் சாணக்கியர் என்று தமிழக அரசியலிலும் இந்திய அரசியல் களத்திலும் போற்றப்படும் ஆளுமையாக விளங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More