மனித உரிமை ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம்: புறக்கணித்தது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More


மனித உரிமைகள் ஆணையம் பற்றி முழுநீளத் திரைப்படம்.. திரைப்பட கல்லூரி மாணவர் இயக்குகிறார்..

திரைப்படங்களில் அவ்வப் போது மனித உரிமைகள் ஆணையம் பற்றி பேசப்படுகிறது. தர்பார் படத்தில் மனித உரிமை அதிகாரியை அவமானப்படுத்துவதுபோல் காட்டப்பட்டது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. Read More


சிஏஏவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனு..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More


போலீஸ் என்கவுன்டர்.. மனித உரிமை கமிஷன் குழு ஐதராபாத் வந்தது..

பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது. Read More



மனநலம் குன்றியவரிடம் பணம் பறித்துக்கொண்டு நடு வழியில் இறக்கிய பேருந்து ஊழியர்கள்

மனநலம் குன்றியவரிடம் பணத்தை பறித்துக்கொண்டு நடு வழியில் இறக்கிவிட்ட பேருந்து ஊழியர்கள் Read More