Dec 14, 2020, 14:29 PM IST
நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. Read More
May 4, 2019, 07:53 AM IST
ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது Read More
Feb 5, 2019, 18:18 PM IST
சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர். Read More
Dec 3, 2018, 20:05 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 22:43 PM IST
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாமல் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் அவதிபடுகின்றனர். பலர் தங்களின் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர். Read More
Jul 26, 2018, 13:36 PM IST
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் பசி பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More