actor-mohanlal-bidding-for-ninth-franchise-ahead-of-ipl-2021

ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு அணி புதிய அணியை உருவாக்க பிரபல நடிகர் முயற்சி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Nov 12, 2020, 20:48 PM IST

ipl-2020-a-record-breaking-28-percent-increase-in-viewership

ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகரிக்கும் மவுசு கடந்த வருடத்தை விட 28 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருடா வருடம் மவுசு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Nov 12, 2020, 18:07 PM IST

surya-kumar-yadav-in-netizens-greeting-shower

நெட்டிசன்களின் வாழ்த்து மழையில் சூர்ய குமார் யாதவ்!

ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

Nov 11, 2020, 19:06 PM IST

mohanlal-spotted-at-uae-stadium-for-ipl-finals

ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரடியாக ரசித்த மலையாள சூப்பர் ஸ்டார்...!

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Nov 11, 2020, 12:03 PM IST

why-rahul-chahar-didn-t-play-in-final

இறுதிப்போட்டிக்கு ஜெயந்த் யாதவை தேர்வு செய்தது ஏன்?

இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்

Nov 11, 2020, 11:34 AM IST

mumbai-crowned-for-the-fifth-time-delhi-has-lost-four-times-in-a-row

ஐந்தாவது முறையாக மகுடம் சூடிய மும்பை! தொடர்ச்சியாக நான்கு முறை தோல்வியுற்ற டெல்லி!

இந்தாண்டில் பல பிரச்சனைகளுக்கு நடுவே ஒருவாறு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டியும் நடந்து முடிந்தது. பல பரபரப்புகளுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.

Nov 11, 2020, 11:12 AM IST

will-delhi-take-place-on-today-s-historical-page-delhi-capitals-in-final-for-first-time-will-mumbai-win-and-catch-chennai-s-record

இன்றைய வரலாற்று பக்கத்தில் இடம் பிடிக்குமா டெல்லி! முதல் முறையாக இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்! வெற்றி பெற்று சென்னையின் சாதனையை எட்டி பிடிக்குமா மும்பை!

கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Nov 10, 2020, 16:19 PM IST

who-will-clash-with-delhi-last-chance-for-bangalore-and-hyderabad

டெல்லியுடன் மோதப்போவது யார்? பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான கடைசி வாய்ப்பு!

இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசிக் கட்டத்தை நோக்கி நெருங்கியுள்ளது. நவம்பர் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், நேற்று நடந்த முதல் தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி இன்றைய எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

Nov 6, 2020, 15:29 PM IST

mumbai-enters-semifinals-delhi-crumbles-in-bumra-storm

அரையிறுதிக்குள் நுழைந்த மும்பை! பும்ராவின் புயலில் சுக்குநூறான டெல்லி!

ஐபிஎல் 2020 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் தகுதி சுற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

Nov 6, 2020, 11:06 AM IST

who-will-advance-to-the-final-round-mumbai-tellia

இறுதி சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? மும்பையா? டெல்லியா?

ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது.

Nov 5, 2020, 14:38 PM IST