Dec 22, 2020, 10:08 AM IST
சிம்பொனி இசை கம்போசிங் செய்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இசை ஞானி இளையராஜா. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் பல்வேறு மேடை கச்சேரிகள் நடத்தி வந்தார். பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவரை அன்னக்கிளி படத்தில் 1976ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். Read More
Dec 4, 2020, 15:00 PM IST
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசை வாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால் பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. Read More
Aug 21, 2020, 15:21 PM IST
பாடகர் எஸ்பிபியும், இசைஞானி இளையராஜாவும் மிக நெருங்கிய நண்பர்கள். இளையராஜாவின் அன்னக்கிளி படத்திற்கு முன்பிருந்தே மேடை கச்சேகரிகளில் இணைந்து இருவரும் பணியாற்றி உள்ளனர். அந்தளவுக்கு நெருக்கமான நட்பு இருந்தபோதும் சில வருடங்களுக்கு முன் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டது. Read More
Aug 19, 2020, 12:31 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்பப் பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நாளை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More
Aug 15, 2020, 14:37 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்நாள் சிகிச்சைக்காகச் சேர்ந்த போது சிகிச்சைக்குப் பின் குணமாகி சீக்கிரம் திரும்பி வருவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். Read More
Aug 1, 2020, 11:13 AM IST
1976ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் இந்திப் பாடல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. தமிழ் இசை கொஞ்சம் தடுமாற்றத்திலிருந்த காலம் அப்போது தான் ஒரு புதிய பறவை இளையராஜா என்ற பெயரில் புயலை விட வேகமாகச் சூறாவளியாக அன்னக்கிளி என்ற படம் மூலம் பறந்து வந்தது. Read More
Jan 12, 2019, 09:41 AM IST
இசைஞானி இளையராஜாவின் 75வது ஆண்டு திரை அனுபவத்தை கொண்டாடும் வகையில் தமிழ் திரைப்பட மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட விழவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 26, 2018, 09:24 AM IST
Protest infront of Ilaiyaraja house in chennai Read More
Jan 29, 2018, 13:44 PM IST
இளையராஜாவால் அங்கீகாரம் - சண்டையை மறந்து மனதார பாராட்டிய எஸ்.பி.பி. Read More
Jan 27, 2018, 18:13 PM IST
Music composer Ilaiyaraja playing music for Vijay sethupathy's movie Read More