காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்.. அதிகாரிகள் ஆய்வு

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More


கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு..! உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி என்ற கிராமத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்கவ்வடுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிஜாரிகள், இறைச்சி திடீர் சோதனை நடத்தினர். Read More


அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்..! தஞ்சையில் நடந்த பரபரப்பு நிகழ்வ

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More


பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More


அப்பாடா.., மதுரை எய்ம்ஸ்க்கான பணி தொடங்கியாச்சு..., மத்திய குழுவினர் ஆய்வு

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலான நிலையில், ஒரு வழியாக அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்களுடன் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினார் Read More


போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’

சேலம், எடப்பாடி அருகே, வாகன ஓட்டிகளிடம் போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   Read More


கரூர் மருத்துவமனை கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார் தம்பிதுரை

கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார். Read More


அமெரிக்க விபத்து எதிரொலி - ஜெட் விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சிஎஃப்எம் 56 - 7பி என்ற வகை எஞ்ஜின்களை கொண்ட விமானங்களை பரிசோதனை செய்ய அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More


’ஆளுநர் ஆய்வை கைவிட வேண்டும்’ - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் ஆய்வை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல் Read More