டெல்லி செங்கோட்டை கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

டெல்லி செங்கோட்டை மீதேறி சீக்கியர் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி இக்பால்சிங்கை டெல்லி போலீசார் பஞ்சாபில் பிடித்தனர். Read More