Apr 10, 2021, 20:01 PM IST
அவர் செய்த பிரச்சாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க ஒரு கருவியாக இருந்தது. Read More
Feb 20, 2021, 10:08 AM IST
ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More
Jan 6, 2021, 09:33 AM IST
கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார். Read More
Oct 19, 2020, 10:58 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என் வி ரமணா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் உள்ளார். Read More
Oct 1, 2020, 18:40 PM IST
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. Read More
Aug 17, 2020, 12:47 PM IST
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Aug 17, 2020, 12:32 PM IST
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். Read More
Sep 26, 2019, 14:25 PM IST
ஆந்திராவில் டிவி5, ஏபிஎன் ஆகிய 2 டி.வி. சேனல்கள், கேபிள் டிவியில் இருட்டடிப்பு செய்யும் விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே, ஜெகன் அரசை கண்டித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்ட அறிக்கையில் தவறுதலாக தெலங்கானா என்று குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது. Read More
Sep 11, 2019, 11:36 AM IST
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் இன்று பெரிய போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம் நிலவுகிறது. Read More
Jul 25, 2019, 13:34 PM IST
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Read More