Mar 11, 2019, 21:50 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் நானும், என் குடும்பத்தினரும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2019, 17:35 PM IST
ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட விசுவாசிகள் எல்லாம் எடப்பாடி ஆட்சி காலத்தில் ஓரம்கட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, பிரசாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பிரிவுகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனியர்களை முன்னிறுத்துவார் ஜெயலலிதா. Read More
Dec 17, 2018, 12:58 PM IST
ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததில் இருந்தே பேரறிவாளனின் விடுதலைக்காக எழுதி வருகிறார் அற்புதம்மாள். வயது மூப்பு காரணமாக என்னால் சில நேரங்களில் இயங்க முடியவில்லை எனவும் வேதனையோடு பதிவிட்டிருக்கிறார். Read More
Dec 7, 2018, 16:15 PM IST
ஒருவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மரணமடைந்துவிட்டார். அவரது சொந்தக் கிராமத்தில் இன்று அடக்கமும் செய்யப்பட்டுவிட்டார். Read More
Dec 6, 2018, 12:51 PM IST
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 60. Read More
Dec 5, 2018, 18:53 PM IST
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றி வருவதற்காக தேசிய,மாநில விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். Read More
Feb 14, 2018, 11:56 AM IST
Vivek jayaraman appeared before investigative commission Read More
Jan 10, 2018, 16:50 PM IST
ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் Read More