Nov 28, 2020, 10:05 AM IST
கொரோனா பாதிப்பு லட்சக் கணக்கான மக்களுக்குப் பரவியது. சிகிச்சைக்குப் பிறகு பலர் குணம் அடைந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, தமன்னா, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர் விஷால் போன்ற பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Nov 10, 2020, 13:39 PM IST
நடிகர் டாக்டர் ராஜசேகர் தமிழில் 1984ம் ஆண்டு புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானார் Read More
Oct 30, 2020, 12:38 PM IST
சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் ராஜசேகர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் பரவியது. Read More
Oct 28, 2020, 10:17 AM IST
நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பில் சிக்கி மீள்வது அடிக்கடி நடக்கிறது. அமிதாப் உள்பட தமன்னா வரை பல நட்சத்திரங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டனர். சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். Read More
Oct 23, 2020, 11:56 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறையவில்லை. இன்னமும் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிகிச்சை பெற்றுக் குணமாகிறவர்கள் எண்ணிக்கையும் நடந்து வருகிறது. Read More
Apr 19, 2018, 09:52 AM IST
கணவரின் இச்சைக்கு நடிகை ஜீவிதா இளம் பெண்களை சப்ளை செய்தார் - அதிரும் டோலிவுட் Read More