இயற்கை உணவில் உடலை ஏற்றலாம்.. நடிகை சொல்லும் சீக்ரெட்..

தினமும் 5 முட்டை, 5 பிரியாணி சாப்பிட்டால் தான் வலுவாக இருக்கலாம் ,ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவில் உடலில் சதை போட்டு வலுவாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். Read More