mumbai-police-sent-summon-to-kanagana-ranuat

நடிகை கங்கனாவுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்.. சிறையில் அடைக்க திட்டம் என குற்றச்சாட்டு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பியது முதல் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.

Jan 22, 2021, 14:37 PM IST

actresses-twitter-clash-resumes

சுருள்முடி நடிகைகள் மீண்டும் மோதல்..

நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார்.

Jan 11, 2021, 16:29 PM IST

actress-kangana-appeared-bandra-police-station

போலீஸ் நிலையத்தில் ஆஜரான பிரபல நடிகை..

சர்ச்சை நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பினார். பிறகு மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது இது தொடர்பாகக் குற்றம் சாட்டினார்.

Jan 9, 2021, 09:56 AM IST

kanagana-ranuat-flew-to-mexico

தலைவி படத்தை முடித்து வெளிநாடு பறந்த நடிகை.. பீச்சில் டூ பீஸில் காற்று வாங்கினார்..

நடிகைகளில் காஜல் அகர்வால், டாப்ஸி, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்‌ஷி சின்ஹா போன்றவர்கள் கொரோனா ஊரடங்கு தளர்வில் விடுமுறை பயணமாக மாலத்தீவுக்குச் சென்று ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். கடலில் நீந்தியும் கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும்.

Dec 24, 2020, 10:17 AM IST

kangana-ranaut-s-thalaivi-shoot-has-been-completed

ஜெயலலிதா வாழ்க்கை படம் முடிந்தது? ரிலீஸ் எப்போது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார்.

Dec 13, 2020, 13:16 PM IST

kangana-ranaut-shares-new-stills-from-thalaivi

ஜெயலலிதா வாழ்க்கை படம்: கூடுதல் வெயிட்போட்ட கங்கனா..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனையொட்டி , கங்கனா ரனாவத் தலைவி படத்திலிருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர்.

Dec 5, 2020, 13:46 PM IST

kangana-meets-sanjay-dutt-to-check-on-his-health

புற்றுநோய் பாதித்த நடிகரை நேரில் சந்தித்த நடிகை..

புற்றுநோய் பாதிப்பு திரையுலகில் அடிக்கடி கேள்விப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் காமெடி நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர்.

Nov 28, 2020, 10:32 AM IST

nothing-but-malice-in-law-court-on-kangana-ranaut-bungalow-demolition

கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை.. மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 27, 2020, 14:13 PM IST

kangana-asks-court-to-make-her-free-of-all-cases

மும்பை வரவேண்டுமா? வழக்கை ரத்து செய்க.. பிரபல நடிகை கோர்ட்டில் வழக்கு..

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார்.

Nov 24, 2020, 10:32 AM IST

kangana-ranaut-shares-a-heartwarming-picture-with-her-nephew

கங்கனா உதட்டு முத்தம் தந்து கண்ணீர்..

நடிகை கங்கனா என்றதும் அவரது சர்ச்சைகள் தான் ஞாபகத்துக்கு வரும். சுஷாந்த் சிங் மரணத்திற்கு வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன் பாலிவுட்டில் போதைப்பொருள் உபயோகம் உள்ளது என்றார். மேலும் கரண் போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

Nov 23, 2020, 10:00 AM IST