deaths-due-to-neet-fear-are-not-suicides-said-kanimozhi

நீட் தேர்வு பயத்தில் இறப்பது தற்கொலை அல்ல.. கனிமொழி கருத்து..

நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த மரணங்களைத் தற்கொலையாகக் கருத முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது.

Sep 12, 2020, 14:37 PM IST

admk-involved-in-pm-kisan-scheme-corruption-says-kanimozhi

விவசாயிகள் திட்டத்தின் ரூ.110 கோடி ஊழலில் அதிமுகவினருக்கு தொடர்பு.. கனிமொழி குற்றச்சாட்டு..

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Sep 10, 2020, 10:28 AM IST

yuvan-shankar-raja-metro-shirish-hindi-theriyathu-poda-t-shirt-viral

ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் வைரல்.. வெளுத்துக்கட்டும் இசை அமைப்பாளர், நடிகர்..

ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர்.

Sep 6, 2020, 11:42 AM IST

all-parties-condemn-ayush-secretary-for-insulting-tamilnadu-doctors

இந்தி தெரியாதவர்களை வெளியேறச் சொல்வதா? தமிழக கட்சிகள் கொதிப்பு..

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.

Aug 23, 2020, 10:05 AM IST

what-did-kadampur-raju-say-with-alagiri

பாஜகவின் ஆசை.. கனிமொழி vs உதயநிதி.. அழகிரியை வைத்து கடம்பூர் ராஜு சொன்னது என்ன?!

சமீபகாலமாக பாஜக - திமுக இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கந்த சஷ்டி விவகாரம், கு.க.செல்வம் விவகாரம் என மோதல் உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜக சென்ற வி.பி.துரைசாமி, ``இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி.

Aug 14, 2020, 08:33 AM IST


dmk-president-mk-stalin-pay-tribute-at-the-memorial-of-karunanidhi

2வது ஆண்டு நினைவுநாள்.. கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், நீண்ட காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஆக.7ம் தேதி மரணம் அடைந்தார்.

Aug 7, 2020, 10:16 AM IST

Muthalaq-bill-Kanimozhi-mp-criticises-admk-walk-out-on-Rajya-sabha-voting

'முத்தலாக் மசோதா ; அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடு' - கனிமொழி கடும் விமர்சனம்

மாநிலங்களவையில்த் முதலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணிப்பு நாடகமாடி அதிமுக வெளிநடப்பு செய்து, மசோதா நிறைவேற மறைமுகமாக ஆதரவளித்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

Jul 30, 2019, 21:36 PM IST

Hindi-in-Tamilnadu-govt-transport-buses--Kanimozhi-mp-condemns-on-twitter

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தியை திணிப்பதா? கனிமொழி எம்.பி. கண்டனம்

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை திணிப்பதா? என்று கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jul 7, 2019, 14:35 PM IST

Delhi-High-Court-seeks-Raja-others-response-2Gearly-hearing-plea

2ஜி ஸ்பெக்ட்ரம் அப்பீல் வழக்கில் ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

May 31, 2019, 14:18 PM IST

Amit-Shah-Ravishankar-Prasad-Kanimozhi-resigns-rajya-sabha-mp-post

ராஜ்யசபா எம்.பி.பதவி ; கனிமொழி, அமித் ஷா,ரவி சங்கர் பிரசாத் ராஜினாமா

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தங்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

May 29, 2019, 15:29 PM IST