complaint-that-voting-machines-were-hijacked-in-nagercoil

நாகர்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் புகார்‌

நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வசந்தகுமாரின் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

Oct 22, 2020, 10:35 AM IST

kanyakumari-to-face-by-elections-after-51-years

51 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி ...!

கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் திரு எச்‌.வசந்தகுமார். அவர் கடந்த மாதம் ஆகஸ்ட் ல் கொரோனா தொற்றின் காரணமாகச் சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

Sep 7, 2020, 10:39 AM IST

vijay-vasant-about-the-political-journey

”கட்சியின் தலைமை முடிவை ஏற்கிறேன்” - அரசியல் பயணம் குறித்து விஜய் வசந்த்...!

தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Sep 4, 2020, 15:11 PM IST

vasanthakumar-mp-body-brought-to-home-from-appollo-hospital

வசந்தகுமார் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி.. சொந்த ஊரில் நாளை அடக்கம்..

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர்.

Aug 29, 2020, 10:10 AM IST

kanniyakumari-mp-died-due-to-corona

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70

Aug 28, 2020, 19:36 PM IST


treatment-with-the-help-of-ventilator-h-vasanthakumar-s-health-is-getting-worse

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.. மோசமாகும் ஹெச்.வசந்தகுமார் உடல்நிலை?!

கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திரை பிரபலங்களான கருணாஸ், எஸ்.பி பாலசுப்பிரமணியன் எனப் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் கருணாஸ் குணமடைந்து விட, எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு உயிர் காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Aug 17, 2020, 18:55 PM IST

200-people-to-vote-in-twoconstituency--election-officers-diadain

200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு- அலட்சியம் காட்டும் தேர்தல் அதிகாரிகள்..

தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு உள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் பல ஆண்டுகளாக தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.

Apr 15, 2019, 07:43 AM IST

Internet service was off and start again in Nellai, Kanniyakumari

முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் தொடக்கம்

முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவையை நெல்லை, கன்னியாகுமரியில் மட்டும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

May 26, 2018, 08:07 AM IST