ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் 'பேட்ட'

பல வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் திரைப்படத்தின் பெயர் மற்றும் அதன் மோஷன் பிக்சர் நேற்று வெளியிடப்பட்டது. Read More